ரயில்வே துறையை தனியாருக்கு தாரைவார்க்கும் மத்திய பாஜக அரசின் முடிவைக் கண்டித்து மாநிலம் முழுவதும் புதனன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.